Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

ஜி.யு.போப் மொழியாக்கம் செய்யாத நூல் எது?

சரியான விடை: (B) சிலப்பதிகாரம்
விளக்கம்: ஜி.யு. போப் திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றின் பகுதிகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். சிலப்பதிகாரத்தை அவர் மொழிபெயர்க்கவில்லை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 54. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இவற்றில் மீனாட்சி சுந்தரனாரின் மாணவர் இல்லாத ஒருவர்விடை: இராகவ ஐயங்கார்
  2. வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன?விடை: கான்ஸ்டான்டின் ஜோசப் பெஸ்கி
  3. ‘உ.வே.சா நூல் நிலையம்’ சென்னையில் எங்கு அமைந்துள்ளது?விடை: பெசன்ட் நகர்
  4. வீரமாமுனிவர் இயற்றிய கிறித்துவக் காப்பியம்விடை: தேம்பாவணி
  5. ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரை எழுதிய நூல் எது?விடை: இவை அனைத்தும்
  6. ‘வருக’ என்பதன் இலக்கணக்குறிப்பு தேர்ந்தெடுக்கவும்.விடை: வியங்கோள் வினைமுற்று
  7. அறிவியல் கலைச்சொல் அகராதிகளைப் படைத்து அறிவியல் தமிழை வளர்த்த அறிஞர் யார்?விடை: மணவை முஸ்தபா
  8. “மனு முறை கண்ட வாசகம்” என்ற நூலை எழுதியவர்விடை: இராமலிங்க அடிகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions