வினா விடை · பொருளாதாரம்
உலக வங்கி என்பது / World Bank means
சரியான விடை: (D) IBRD
விளக்கம்: உலக வங்கி என்று பொதுவாக அழைக்கப்படுவது பன்னாட்டு மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சி வங்கி (IBRD) ஆகும். பிரெட்டன் வுட்ஸ் மாநாட்டின் (1944) முடிவுப்படி IMF உடன் இது நிறுவப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'நபார்டு' (NABARD) எந்தக் குழுவின் பரிந்துரைப்படி தொடங்கப்பட்டது? / NABARD was started on the recommendations ofவிடை: சிவராமன் குழு / Sivaraman Committee
- முதன்மைத்துறை என்பதுவிடை: வேளாண்மை
- கீழ்க்கண்டவற்றுள் எது வருமானப் பகிர்வை அளவிடப் பயன்படுகிறது? / Which of the following is used for the measurement of distribution of income?விடை: கினி–லாரன்ஸ் வளைவு / Gini–Lorenz curve
- தேசிய வளர்ச்சிக் குழு (National Development Council) ஏற்படுத்தப்பட்ட ஆண்டுவிடை: 1952
- பொதுக் காப்பீடு (உயிர்க் காப்பீடு அல்லாத) ஒப்பந்தத்தைக் கீழ்க்கண்ட எந்த ஒப்பந்தமாகக் கூறலாம்? / A contract of general (non-life) insurance can be described as a contract ofவிடை: ஈட்டுறுதி / Indemnity
- ‘கரும்பலகைத் திட்டம்’ (Operation Blackboard) இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டுவிடை: 1987
- இந்தியத் திட்டக் குழு கிராம, நகர வறுமைக் கோட்டை வரையறுக்கப் பயன்படுத்திய நாளொன்றுக்கான கலோரி அளவு / The Indian Planning Commission had defined the poverty line on the basis of a re...விடை: 2400 for rural and 2100 for urban
- இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) தலைமையகம் எங்குள்ளது?விடை: மும்பை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
