வினா விடை · பொருளாதாரம்
‘கரும்பலகைத் திட்டம்’ (Operation Blackboard) இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
சரியான விடை: (D) 1987
விளக்கம்: தொடக்கப் பள்ளிகளுக்குக் குறைந்தபட்ச வசதிகளை வழங்கும் கரும்பலகைத் திட்டம் (Operation Blackboard) 1986 தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் 1987-இல் தொடங்கப்பட்டது. இதன்படி ஒவ்வொரு பள்ளிக்கும் குறைந்தது இரண்டு வகுப்பறைகள், இரண்டு ஆசிரியர்கள், கற்பித்தல் பொருள்கள் வழங்கப்பட்டன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தேசிய வளர்ச்சிக் குழு (National Development Council) ஏற்படுத்தப்பட்ட ஆண்டுவிடை: 1952
- இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) தலைமையகம் எங்குள்ளது?விடை: மும்பை
- முதன்மைத்துறை என்பதுவிடை: வேளாண்மை
- கீழ்க்கண்டவற்றில் எது தேசிய வருமானத்தின் ஒரு பகுதி அல்ல? / Which of the following is not a part of national income?விடை: தேசிய கடன் வட்டி/ Interest on national debt
- உலக வங்கி என்பது / World Bank meansவிடை: IBRD
- இந்தியாவில் தேசிய வருமானத்தைக் கணக்கிட ______ மற்றும் ______ முறைகளின் கலவை பயன்படுத்தப்படுகிறது / The national income estimation in India makes use of the combination of ______ an...விடை: (பொருள்)உற்பத்தி, வருவாய்/ Product, Income
- 'நபார்டு' (NABARD) எந்தக் குழுவின் பரிந்துரைப்படி தொடங்கப்பட்டது? / NABARD was started on the recommendations ofவிடை: சிவராமன் குழு / Sivaraman Committee
- நிலையான வருமான நுகர்வுக் கோட்பாட்டை முன்வைத்தவர் / Permanent income theory of consumption was put forward byவிடை: மில்டன் ஃப்ரீட்மேன் / Milton Friedman
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
