Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொருளாதாரம்

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) தலைமையகம் எங்குள்ளது?

சரியான விடை: (C) மும்பை
விளக்கம்: இந்திய ரிசர்வ் வங்கி 1935 ஏப்ரல் 1 அன்று கொல்கத்தாவில் தொடங்கப்பட்டு, 1937-இல் தலைமையகம் மும்பைக்கு மாற்றப்பட்டது. இது 1949-இல் நாட்டுடைமையாக்கப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் இந்திய ஆளுநர் சி.டி. தேஷ்முக் ஆவார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘கரும்பலகைத் திட்டம்’ (Operation Blackboard) இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டுவிடை: 1987
  2. கீழ்க்கண்டவற்றில் எது தேசிய வருமானத்தின் ஒரு பகுதி அல்ல? / Which of the following is not a part of national income?விடை: தேசிய கடன் வட்டி/ Interest on national debt
  3. தேசிய வளர்ச்சிக் குழு (National Development Council) ஏற்படுத்தப்பட்ட ஆண்டுவிடை: 1952
  4. இந்தியாவில் தேசிய வருமானத்தைக் கணக்கிட ______ மற்றும் ______ முறைகளின் கலவை பயன்படுத்தப்படுகிறது / The national income estimation in India makes use of the combination of ______ an...விடை: (பொருள்)உற்பத்தி, வருவாய்/ Product, Income
  5. முதன்மைத்துறை என்பதுவிடை: வேளாண்மை
  6. நிலையான வருமான நுகர்வுக் கோட்பாட்டை முன்வைத்தவர் / Permanent income theory of consumption was put forward byவிடை: மில்டன் ஃப்ரீட்மேன் / Milton Friedman
  7. உலக வங்கி என்பது / World Bank meansவிடை: IBRD
  8. பின்வருவனவற்றுள் எது நுகர்வுச் சார்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் அகக் காரணி? / Which of the following is a subjective factor influencing consumption function?விடை: சமூக அந்தஸ்து / Social status
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions