வினா விடை · பொதுத் தமிழ்
‘உலகத் தமிழ்க் கழகத்தை’ ஏற்படுத்தியவர்
சரியான விடை: (A) தேவநேயப் பாவாணர்
விளக்கம்: ‘மொழிஞாயிறு’ தேவநேயப் பாவாணர் 1968-இல் ‘உலகத் தமிழ்க் கழகம்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். இவர் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தூது இலக்கியம் பாடப்படும் பாவகைவிடை: கலிவெண்பா
- ஐம்பெருங்காப்பிய வரிசையில் இரண்டாவதாக வைத்து எண்ணப்படும் காப்பியம்விடை: மணிமேகலை
- ‘முகம்மதியத் தாயுமானவர்’ என்று போற்றப்படுபவர் யார்?விடை: குணங்குடி மஸ்தான்
- நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ‘மூன்றாம் திருவந்தாதி’ பாடியவர்விடை: பேயாழ்வார்
- ‘திருமந்திரம்’ பாடிய சித்தர்விடை: திருமூலர்
- ‘தென்னவன் பிரமராயன்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றவர்விடை: மாணிக்கவாசகர்
- வழுவற்ற (பிழையற்ற) சொல்லைத் தேர்ந்தெடுவிடை: அரிவாள்மனை
- இன்று கிடைக்கும் தமிழ் நூல்களுள் மிகப் பழமையான இலக்கண நூல்விடை: தொல்காப்பியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
