வினா விடை · பொதுத் தமிழ்
‘தென்னவன் பிரமராயன்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றவர்
சரியான விடை: (A) மாணிக்கவாசகர்
விளக்கம்: அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகருக்கு மன்னன் ‘தென்னவன் பிரமராயன்’ என்ற பட்டத்தை வழங்கினான். இவர் இயற்றிய திருவாசகம், திருக்கோவையார் ஆகியவை எட்டாம் திருமுறையாகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ‘மூன்றாம் திருவந்தாதி’ பாடியவர்விடை: பேயாழ்வார்
- இன்று கிடைக்கும் தமிழ் நூல்களுள் மிகப் பழமையான இலக்கண நூல்விடை: தொல்காப்பியம்
- ஐம்பெருங்காப்பிய வரிசையில் இரண்டாவதாக வைத்து எண்ணப்படும் காப்பியம்விடை: மணிமேகலை
- கண்ணதாசன் எழுதிய கடைசி நூல்விடை: இயேசு காவியம்
- ‘உலகத் தமிழ்க் கழகத்தை’ ஏற்படுத்தியவர்விடை: தேவநேயப் பாவாணர்
- பல்லவர் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுப் புதினம்விடை: சிவகாமியின் சபதம்
- தூது இலக்கியம் பாடப்படும் பாவகைவிடை: கலிவெண்பா
- முதல் தமிழ் இணைய மாநாடு நடந்த இடம்விடை: சிங்கப்பூர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
