Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ‘மூன்றாம் திருவந்தாதி’ பாடியவர்

சரியான விடை: (C) பேயாழ்வார்
விளக்கம்: முதலாழ்வார்களுள் பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதியையும், பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியையும், பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதியையும் பாடினர். இவை நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் இயற்பாவில் இடம்பெறுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஐம்பெருங்காப்பிய வரிசையில் இரண்டாவதாக வைத்து எண்ணப்படும் காப்பியம்விடை: மணிமேகலை
  2. ‘தென்னவன் பிரமராயன்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றவர்விடை: மாணிக்கவாசகர்
  3. ‘உலகத் தமிழ்க் கழகத்தை’ ஏற்படுத்தியவர்விடை: தேவநேயப் பாவாணர்
  4. இன்று கிடைக்கும் தமிழ் நூல்களுள் மிகப் பழமையான இலக்கண நூல்விடை: தொல்காப்பியம்
  5. தூது இலக்கியம் பாடப்படும் பாவகைவிடை: கலிவெண்பா
  6. கண்ணதாசன் எழுதிய கடைசி நூல்விடை: இயேசு காவியம்
  7. ‘முகம்மதியத் தாயுமானவர்’ என்று போற்றப்படுபவர் யார்?விடை: குணங்குடி மஸ்தான்
  8. பல்லவர் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுப் புதினம்விடை: சிவகாமியின் சபதம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions