Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

உரையாசிரியர்களால் மேற்கோளாக மிகுதியாக எடுத்தாளப்பெற்ற நூல் எது?

சரியான விடை: (C) குறுந்தொகை
விளக்கம்: உரையாசிரியர்களால் மிக அதிகமாக மேற்கோள் காட்டப்பெற்ற சங்க நூல் குறுந்தொகை. இதைத் தொகுத்தவர் பூரிக்கோ; இதன் பாடல்கள் நான்கு முதல் எட்டு அடிகள் கொண்டவை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 101. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அகநானூற்றைத் தொகுத்தவர் யார்?விடை: உருத்திரசன்மர்
  2. “நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே” என்று வாழ்த்தப்பட்ட மன்னன் யார்?விடை: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
  3. ‘இவள் உயிர் தவச் சிறிது காமமோ பெரிதே’ என்ற கூற்று யாருடையது?விடை: தோழி
  4. ‘படைப்புப் பல படைத்து’ என மக்கட்பேற்றின் சிறப்பை விளக்கும் புற இலக்கியம் எது?விடை: புறநானூறு
  5. நற்றிணையின் கடவுள் வாழ்த்துப் பாடல் எந்தக் கடவுளைப் பற்றியது?விடை: திருமால்
  6. ஆற்றுப்படை நூல்களுள் மிக அதிக அடிகளை உடையது எது?விடை: கூத்தராற்றுப்படை
  7. திணைமொழி ஐம்பது என்ற நூலின் ஆசிரியர் யார்?விடை: கண்ணன் சேந்தனார்
  8. ‘புலவராற்றுப்படை’ எனப்படும் நூல் எது?விடை: திருமுருகாற்றுப்படை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions