வினா விடை · பொதுத் தமிழ்
அகநானூற்றைத் தொகுத்தவர் யார்?
சரியான விடை: (A) உருத்திரசன்மர்
விளக்கம்: அகநானூற்றைத் தொகுத்தவர் உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர்; தொகுப்பித்தவன் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி. குறுந்தொகையைத் தொகுத்தவர் பூரிக்கோ.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 101. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘இவள் உயிர் தவச் சிறிது காமமோ பெரிதே’ என்ற கூற்று யாருடையது?விடை: தோழி
- உரையாசிரியர்களால் மேற்கோளாக மிகுதியாக எடுத்தாளப்பெற்ற நூல் எது?விடை: குறுந்தொகை
- நற்றிணையின் கடவுள் வாழ்த்துப் பாடல் எந்தக் கடவுளைப் பற்றியது?விடை: திருமால்
- “நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே” என்று வாழ்த்தப்பட்ட மன்னன் யார்?விடை: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
- திணைமொழி ஐம்பது என்ற நூலின் ஆசிரியர் யார்?விடை: கண்ணன் சேந்தனார்
- ‘படைப்புப் பல படைத்து’ என மக்கட்பேற்றின் சிறப்பை விளக்கும் புற இலக்கியம் எது?விடை: புறநானூறு
- ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்தப் பாடப்பட்ட நூல் எது?விடை: குறிஞ்சிப்பாட்டு
- ஆற்றுப்படை நூல்களுள் மிக அதிக அடிகளை உடையது எது?விடை: கூத்தராற்றுப்படை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
