வினா விடை · TET – தமிழ்
‘உறுமீன்’ என்பதன் பொருள் தருக
சரியான விடை: (A) பெரிய மீன்
விளக்கம்: ‘உறுமீன்’ என்பதற்குப் பெரிய மீன் என்பது பொருள். ‘ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு’ என ஔவையாரின் மூதுரையில் இச்சொல் வருகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மூதுரை என்ற நூலை இயற்றியவர்விடை: ஔவையார்
- தஞ்சை ஞானப்பிரகாசர் திருக்குறளை முதன்முதலில் அச்சிட்டு வெளியிட்ட ஆண்டுவிடை: 1812
- ‘இருண்ட வீடு’ என்ற நூலை எழுதியவர்விடை: பாரதிதாசன்
- இராமன் எத்தனை ஆண்டுகள் காட்டில் வாழ வேண்டும் எனக் கைகேயி கேட்டாள்?விடை: 14 ஆண்டுகள்
- தமிழில் உள்ள சொற்களை எத்தனை வகைகளாகப் பிரிப்பர்?விடை: நான்கு
- தவறான இணையைத் தேர்கவிடை: வஞ்சிக் காண்டம் – 6 காதைகள்
- “மணநூல்” என்று அழைக்கப்படுவதுவிடை: சீவகசிந்தாமணி
- 'ஒன்றுகொலாம்' எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடி இறந்த பிள்ளையை உயிர்ப்பித்தவர்விடை: ஆளுடைய அரசு திருநாவுக்கரசர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
