வினா விடை · TET – தமிழ்
“மணநூல்” என்று அழைக்கப்படுவது
சரியான விடை: (D) சீவகசிந்தாமணி
விளக்கம்: திருத்தக்கதேவர் இயற்றிய சீவகசிந்தாமணி, சீவகன் எட்டு மகளிரை மணந்ததைக் கூறுவதால் ‘மணநூல்’ எனப்படுகிறது. இது ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தாயுமானவர் பிறந்த ஊர்விடை: திருமறைக்காடு
- தமிழில் உள்ள சொற்களை எத்தனை வகைகளாகப் பிரிப்பர்?விடை: நான்கு
- கீழ்க்கண்டவற்றில் தவறான இட மரபுச் சொல் எது?விடை: பனந்தோட்டம்
- ‘இருண்ட வீடு’ என்ற நூலை எழுதியவர்விடை: பாரதிதாசன்
- தமிழில் 2011-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்விடை: சு. வெங்கடேசன்
- மூதுரை என்ற நூலை இயற்றியவர்விடை: ஔவையார்
- சத்திய தருமசாலையை நிறுவியவர்விடை: இராமலிங்கர்
- ‘உறுமீன்’ என்பதன் பொருள் தருகவிடை: பெரிய மீன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
