Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘உத்தமசோழப் பல்லவன்’ என்னும் பட்டம் பெற்றவர் யார்?

சரியான விடை: (D) சேக்கிழார் (அருண்மொழித்தேவர்)
விளக்கம்: பெரியபுராணம் இயற்றிய சேக்கிழாரின் இயற்பெயர் அருண்மொழித்தேவர்; இரண்டாம் குலோத்துங்க சோழனின் அமைச்சராக இருந்த அவருக்கு ‘உத்தமசோழப் பல்லவன்’ என்னும் பட்டம் வழங்கப்பட்டது. ‘தொண்டர் சீர் பரவுவார்’ என்ற சிறப்புப் பெயரும் அவருக்கு உண்டு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 26. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. “உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம்தான் பெரியபுராணம்” என்றவர்விடை: திரு.வி.க.
2. “பண்ணோடு தமிழொப்பாய்” என்று கூறும் நூல்விடை: தேவாரம்
3. “அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்
மறுகால் உழுத ஈரச் செறுவின்” – இதில் ‘செறு’ என்பதன் பொருள்விடை: வயல்
4. ‘யாமம்’ என்னும் சிறுபொழுதின் கால அளவுவிடை: இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை
5. “அடிகள் நீரே அருளுக” என்றவர்விடை: சீத்தலைச் சாத்தனார்
6. நிலத்தை அதன் நீர்நிலையோடு பொருத்துக:
a) குறிஞ்சி – 1) காட்டாறு
b) முல்லை – 2) பொய்கை
c) மருதம் – 3) சுனைநீர்
d) நெய்தல் – 4) உவர்க்கழிவிடை: 3 1 2 4
7. “நேற்று மழை பெய்தது; அதனால் ஏரி, குளங்கள் நிரம்பின” – இது எவ்வகைத் தொடர்?விடை: தொடர்நிலைத் தொடர்
8. ‘சீறாப்புராணம்’ எத்தனை விருத்தப்பாக்களால் ஆனது?விடை: 5027
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions