வினா விடை · TET – சமூக அறிவியல்
கஜினி முகமதுவின் இந்தியப் படையெடுப்புகளின் மொத்த எண்ணிக்கை யாது?
சரியான விடை: (C) 17
விளக்கம்: கஜினி முகமது கி.பி. 1000 முதல் 1027 வரை இந்தியாவின் மீது 17 முறை படையெடுத்தார். 1025-ல் சோமநாதர் கோயில் மீதான படையெடுப்பு மிகவும் புகழ்பெற்றது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கில்ஜி வம்சத்தை ஏற்படுத்தியவர் யார்?விடை: ஜலாலுதீன் கில்ஜி
- இந்தியாவில் டேனியர்களின் வாணிப மையம் எது?விடை: தரங்கம்பாடி
- பெருங்கடல்களில் உருவாகும் நீரோட்டங்களைப் பாதிக்கும் காரணி எது?விடை: இவை அனைத்தும்
- இந்தியாவில் கடற்பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய எண்ணெய் வயல் எது?விடை: மும்பை ஹை
- 1398-ஆம் ஆண்டில் இந்தியாவின் மீது படையெடுத்து டெல்லியைச் சூறையாடியவர் யார்?விடை: தைமூர்
- பின்வரும் அணைகளில் அதிக நீர்மின் உற்பத்தித் திறன் கொண்டது எது?விடை: பக்ராநங்கல் அணை
- உத்திரமேரூர் கல்வெட்டு யாருடைய காலத்தைச் சார்ந்தது?விடை: முதலாம் பராந்தகன்
- கனிஷ்கர் சக சகாப்தத்தைத் தொடங்கிய ஆண்டு எது?விடை: கி.பி. 78
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
