வினா விடை · பொதுத் தமிழ்
உவமைக்கேற்ற பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: “அத்தி பூத்தாற் போல”
சரியான விடை: (C) அரிதாக நிகழும் நிலை
விளக்கம்: அத்திமரத்தின் பூ வெளியே தெரியாமல் காய்க்குள் மறைந்திருப்பதால் ‘அத்தி பூத்தாற் போல’ என்பது அரிதாக நிகழும் நிலையைக் குறிக்கும். நீண்ட காலத்திற்குப் பின் ஒருவரைக் காணும்போது இவ்வுவமை வழங்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 34. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே’ என்ற பாடலைப் பாடியவர்விடை: மோசிகீரனார்
- ஓரெழுத்து ஒருமொழியும் அதன் பொருளும் – கீழ்க்காணும் இணைகளில் எது தவறானது?விடை: தூ – தூபம்
- ‘இராவண காவியம்’ என்ற நூலை இயற்றியவர்விடை: புலவர் குழந்தை
- திரு.வி.க. தமிழாசிரியராகப் பணியாற்றிய ‘வெஸ்லி பள்ளி’ எங்குள்ளது?விடை: இராயப்பேட்டை
- ‘கோவில்பட்டி’ என்ற ஊரின் பெயரில் ‘பட்டி’ என்பது எதைக் குறிக்கும்?விடை: ஆடுமாடுகள் அடைக்கப்படும் இடம்
- வாழையின் இளங்காயைக் குறிக்கும் மரபுச் சொல்விடை: வாழைக்கச்சல்
- சந்திப் பிழை இல்லாத தொடரைக் கண்டறியவும்விடை: சிருங்கிபேரம் எனத் திரைக் கங்கையின்
- ‘மருள்நீக்கியார்’ என்ற இயற்பெயரைக் கொண்ட சான்றோர் யார்?விடை: திருநாவுக்கரசர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
