வினா விடை · பொதுத் தமிழ்
சந்திப் பிழை இல்லாத தொடரைக் கண்டறியவும்
சரியான விடை: (A) சிருங்கிபேரம் எனத் திரைக் கங்கையின்
விளக்கம்: ‘என’ என்ற வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும் என்பதால் ‘எனத்’ என்றும், ‘திரை + கங்கை’ என்பதில் வல்லினம் மிகுந்து ‘திரைக் கங்கை’ என்றும் வரும். சிருங்கிபேரம் என்பது ஓர் இடப்பெயர் என்பதால் அதில் ஒற்று மிகாது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 34. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வாழையின் இளங்காயைக் குறிக்கும் மரபுச் சொல்விடை: வாழைக்கச்சல்
- ‘மருள்நீக்கியார்’ என்ற இயற்பெயரைக் கொண்ட சான்றோர் யார்?விடை: திருநாவுக்கரசர்
- ‘கோவில்பட்டி’ என்ற ஊரின் பெயரில் ‘பட்டி’ என்பது எதைக் குறிக்கும்?விடை: ஆடுமாடுகள் அடைக்கப்படும் இடம்
- “இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு” – இக்குறளின் அடிப்படையில் பின்வரும் கூற்றுகளுள் எது தவறானது?விடை: அடி எதுகை வந்துள்ளது
- திரு.வி.க. தமிழாசிரியராகப் பணியாற்றிய ‘வெஸ்லி பள்ளி’ எங்குள்ளது?விடை: இராயப்பேட்டை
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: “தீண்டாமை மனிதநேயமற்ற செயல்”விடை: மனித நேயமற்ற செயல் எது?
- ‘இராவண காவியம்’ என்ற நூலை இயற்றியவர்விடை: புலவர் குழந்தை
- எது எதிர்ச்சொல் இணை இல்லை?விடை: தொன்மை × பழமை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
