வினா விடை · பொதுத் தமிழ்
‘கோவில்பட்டி’ என்ற ஊரின் பெயரில் ‘பட்டி’ என்பது எதைக் குறிக்கும்?
சரியான விடை: (B) ஆடுமாடுகள் அடைக்கப்படும் இடம்
விளக்கம்: ‘பட்டி’ என்பது ஆடுமாடுகளை அடைத்து வைக்கும் இடத்தைக் குறிக்கும்; அதைச் சுற்றி உருவான ஊர்கள் பட்டி என்ற பெயரைப் பெற்றன. ‘பாடி’ என்பதும் முல்லை நிலத்து ஊர்ப்பெயர் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 34. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- திரு.வி.க. தமிழாசிரியராகப் பணியாற்றிய ‘வெஸ்லி பள்ளி’ எங்குள்ளது?விடை: இராயப்பேட்டை
- வாழையின் இளங்காயைக் குறிக்கும் மரபுச் சொல்விடை: வாழைக்கச்சல்
- ‘இராவண காவியம்’ என்ற நூலை இயற்றியவர்விடை: புலவர் குழந்தை
- சந்திப் பிழை இல்லாத தொடரைக் கண்டறியவும்விடை: சிருங்கிபேரம் எனத் திரைக் கங்கையின்
- ஓரெழுத்து ஒருமொழியும் அதன் பொருளும் – கீழ்க்காணும் இணைகளில் எது தவறானது?விடை: தூ – தூபம்
- ‘மருள்நீக்கியார்’ என்ற இயற்பெயரைக் கொண்ட சான்றோர் யார்?விடை: திருநாவுக்கரசர்
- உவமைக்கேற்ற பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: “அத்தி பூத்தாற் போல”விடை: அரிதாக நிகழும் நிலை
- “இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு” – இக்குறளின் அடிப்படையில் பின்வரும் கூற்றுகளுள் எது தவறானது?விடை: அடி எதுகை வந்துள்ளது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
