வினா விடை · பொதுத் தமிழ்
உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்க: "நீர்வழிப் படூஉம் புணை போல்"
சரியான விடை: (C) ஊழ்வழிச் செல்லும் உயிர்
விளக்கம்: ஆற்று நீரின் போக்கில் தெப்பம் செல்வதுபோல் உயிர் ஊழின் வழியே செல்லும் என்பதை இவ்வுவமை விளக்குகிறது. இது கணியன் பூங்குன்றனார் பாடிய 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' (புறநானூறு 192) பாடலில் இடம்பெறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 85. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்க: "உள்ளங்கை நெல்லிக்கனி போல"விடை: தெளிவு
- உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்க: "நாய் பெற்ற தெங்கம்பழம் போல"விடை: அனுபவிக்கத் தெரியாதவன்
- "கற்க கசடறக் கற்பவை" – இத்தொடரில் எதுகை அமைந்த சொற்கள்விடை: கற்க – கற்பவை
- உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்க: "இலைமறை காய் போல"விடை: மறைபொருள்
- "நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய" – இதில் அமைந்துள்ள எதுகை வகையைக் காண்கவிடை: ஒரூஉ எதுகை
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: "மனிதன் சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும்."விடை: மனிதன் எதனைக் காப்பாற்ற வேண்டும்?
- அடி எதுகையைக் கண்டறிக <br />‘அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் <br />பெருமை முயற்சி தரும்’விடை: அருமை – பெருமை
- "மகன் மனம் திருந்தினான்" – இது எவ்வகை வாக்கியம்?விடை: தன்வினை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
