வினா விடை · பொதுத் தமிழ்
"கற்க கசடறக் கற்பவை" – இத்தொடரில் எதுகை அமைந்த சொற்கள்
சரியான விடை: (C) கற்க – கற்பவை
விளக்கம்: 'கற்க', 'கற்பவை' ஆகிய சொற்களில் இரண்டாம் எழுத்து 'ற்' ஒன்றி வருவதால் இவை எதுகைச் சொற்கள். முதல், மூன்றாம் சீர்களில் அமைந்ததால் இது பொழிப்பு எதுகை ஆகும் (குறள் 391).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 85. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- "நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய" – இதில் அமைந்துள்ள எதுகை வகையைக் காண்கவிடை: ஒரூஉ எதுகை
- உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்க: "உள்ளங்கை நெல்லிக்கனி போல"விடை: தெளிவு
- அடி எதுகையைக் கண்டறிக <br />‘அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் <br />பெருமை முயற்சி தரும்’விடை: அருமை – பெருமை
- உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்க: "நீர்வழிப் படூஉம் புணை போல்"விடை: ஊழ்வழிச் செல்லும் உயிர்
- எதுகையைக் கண்டறிக: 'ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் / பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து'விடை: ஒறுத்தாரை – பொறுத்தாரை
- உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்க: "நாய் பெற்ற தெங்கம்பழம் போல"விடை: அனுபவிக்கத் தெரியாதவன்
- அடி இயைபைக் கண்டறிக: 'கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும் / கொடிகள் வானம் படிதர மூடும்'விடை: கூடும் – மூடும்
- உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்க: "இலைமறை காய் போல"விடை: மறைபொருள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
