Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்க: "உள்ளங்கை நெல்லிக்கனி போல"

சரியான விடை: (A) தெளிவு
விளக்கம்: உள்ளங்கையில் உள்ள நெல்லிக்கனி எந்த ஐயமும் இன்றித் தெரிவதுபோல், ஒரு செய்தி வெளிப்படையாகத் தெளிவாக இருப்பதை இவ்வுவமை குறிக்கிறது. இதனையே 'உள்ளங்கை நெல்லிக்கனி' என்ற வழக்கும் சுட்டுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 85. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. "கற்க கசடறக் கற்பவை" – இத்தொடரில் எதுகை அமைந்த சொற்கள்விடை: கற்க – கற்பவை
  2. உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்க: "நீர்வழிப் படூஉம் புணை போல்"விடை: ஊழ்வழிச் செல்லும் உயிர்
  3. "நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய" – இதில் அமைந்துள்ள எதுகை வகையைக் காண்கவிடை: ஒரூஉ எதுகை
  4. உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்க: "நாய் பெற்ற தெங்கம்பழம் போல"விடை: அனுபவிக்கத் தெரியாதவன்
  5. அடி எதுகையைக் கண்டறிக <br />‘அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் <br />பெருமை முயற்சி தரும்’விடை: அருமை – பெருமை
  6. உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்க: "இலைமறை காய் போல"விடை: மறைபொருள்
  7. எதுகையைக் கண்டறிக: 'ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் / பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து'விடை: ஒறுத்தாரை – பொறுத்தாரை
  8. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: "மனிதன் சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும்."விடை: மனிதன் எதனைக் காப்பாற்ற வேண்டும்?
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions