Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'பாண்டியன் பரிசு பாரதிதாசனால் இயற்றப்பட்டது' – இது எவ்வகை வாக்கியம்?

சரியான விடை: (D) செயப்பாட்டு வினை
விளக்கம்: செயப்படுபொருள் எழுவாயாக முன்வந்து, 'ஆல்' உருபும் 'படு' துணைவினையும் சேர்ந்ததால் இது செயப்பாட்டு வினை வாக்கியம். 'பாண்டியன் பரிசு' பாரதிதாசன் இயற்றிய காப்பியம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 66. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சந்திப் பிழையை நீக்கி எழுதுக.விடை: தண்டுக் கீரையைப் பறித்துச் சென்றாள்
  2. 'சடையப்ப வள்ளல் இராமாயணம் இயற்றுவித்தார்' – இது எவ்வகை வாக்கியம்?விடை: பிறவினை
  3. மரபுப் பிழையை நீக்குக: 'மாங்காய்ப் பிஞ்சு'விடை: மாவடு
  4. 'மனைபுகும்' – இதன் இலக்கணக் குறிப்பைக் காண்க.விடை: ஏழாம் வேற்றுமைத் தொகை
  5. வழூஉச் சொற்களை நீக்கிய சரியான தொடரைத் தேர்க.விடை: புறக்கடைப் பக்கம் போகாதே
  6. 'விரிகாய்' – இதன் இலக்கணக் குறிப்பு எது?விடை: வினைத்தொகை
  7. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க: 'குன்றிலிட்ட விளக்கு போல'விடை: புகழ்
  8. 'தழீஇ' – இது எவ்வகை அளபெடை?விடை: சொல்லிசை அளபெடை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions