வினா விடை · அறிவியல்
உயிரற்ற கரிமப் பொருட்களிலிருந்து உணவைப் பெறும் சாறுண்ணி (saprophyte) எது?
சரியான விடை: (A) மியூக்கர்
விளக்கம்: மியூக்கர் (ரொட்டிப் பூஞ்சை) உயிரற்ற, அழுகும் கரிமப் பொருட்களிலிருந்து உணவைப் பெறும் சாறுண்ணி. கஸ்குட்டா ஒட்டுண்ணித் தாவரம்; லைக்கன் பாசி–பூஞ்சை இணைந்த கூட்டுயிரி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 28. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவில் தொல்லுயிர் தாவரவியல் (Palaeobotany) ஆராய்ச்சி நிலையம் உள்ள இடம்விடை: லக்னோ
- ஒரு சமதள ஆடியில் படுகோணம் 30° எனில் மீள்கோணத்தின் மதிப்புவிடை: 30°
- அஜினோமோட்டோவின் வேதியியல் பெயர்விடை: மோனோசோடியம் குளூட்டமேட்
- தேனீக்களின் செய்திப் பரிமாற்றம் குறித்து விளக்கியதற்காக நோபல் பரிசு பெற்றவர்விடை: கார்ல் வான் ஃப்ரிஷ்
- மனித உடலின் சிறுநீரகத்தில் கல் போல் <br />படிந்திருக்கும் பொருள்விடை: கால்சியம் ஆக்சலேட்
- பெனிசிலின் உற்பத்திக்காக 1954-இல் தொடங்கப்பட்ட இந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் நிறுவனம் அமைந்துள்ள இடம்விடை: பிம்ப்ரி
- கனிகள் மற்றும் மலர்களுக்கு நிறத்தை அளிப்பவைவிடை: குரோமோபிளாஸ்டுகள்
- DNA மூலக்கூறின் விட்டம்விடை: 20 Å
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
