வினா விடை · TET – தமிழ்
சுகுண விலாச சபையை நிறுவியவர்
சரியான விடை: (B) பம்மல் சம்பந்தம்
விளக்கம்: பம்மல் சம்பந்த முதலியார் 1891-இல் சென்னையில் சுகுண விலாச சபையை நிறுவினார். தமிழ் நாடகத்துக்கு அவர் ஆற்றிய பணிக்காக 'தமிழ் நாடகத் தந்தை' என்று போற்றப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இராமானுஜன் முதலில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்த பல்கலைக்கழகம்விடை: சென்னை
- 'மனைக்கு விளக்கம் மடவாள்' – இத்தொடர் இடம்பெற்றுள்ள நூல்விடை: நான்மணிக்கடிகை
- சொல்லின் இறுதியில் மட்டும் வந்து வினாப்பொருளைத் தருவதுவிடை: ஆ
- ‘கோடு’ என்பது எதனைக் குறிக்கும்?விடை: அனைத்தும்
- உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை <br />வகைப்படுத்திய நூல்விடை: தொல்காப்பியம்
- ‘குறிஞ்சித்திட்டு’ – நூலின் ஆசிரியர்விடை: பாரதிதாசன்
- மாலை – எந்நிலத்திற்குரிய சிறுபொழுது?விடை: முல்லை
- தனிப்பாடல்களைத் தொகுத்தவர்விடை: சந்திரசேகர கவிராச பண்டிதர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
