Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“உழவனால் நெற்பயிர் வளர்க்கப்பட்டது”
எவ்வகை வாக்கியம்

சரியான விடை: (B) செயப்பாட்டு வினை
விளக்கம்: ‘படு’ என்ற துணைவினை சேர்ந்து, செயப்படுபொருள் எழுவாயாக வருவதால் ‘உழவனால் நெற்பயிர் வளர்க்கப்பட்டது’ செயப்பாட்டு வினைத் தொடர். இதன் செய்வினை வடிவம் ‘உழவன் நெற்பயிரை வளர்த்தான்’.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ‘சிங்கவல்லி’ என்று வழங்கப்படும் மூலிகைவிடை: தூதுவளை
2. பிரித்து எழுதுக: “அன்பகத்தில்லா”விடை: அன்பு+அகத்து+இல்லா
3. இந்திய மொழிகளில் ________ மொழிக்குத்தான் முதன்முதலில் அச்செழுத்துகள் வார்க்கப்பட்டன.விடை: தமிழ்
4. ‘திருத்தொண்டர் மாக்கதை’ எனும்
அடைமொழியால் அழைக்கப்பெறும் நூல் யாது?விடை: பெரிய புராணம்
5. ஒட்டக்கூத்தர் பாடியதுவிடை: குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்
6. பொருத்துக (சொல் – பொருள்):
a) நிலைபெறுத்தல்
b) கோணம்
c) கந்துகம்
d) சடிலம்
1. வாட்படை
2. சடை
3. பந்து
4. காத்தல்
(a b c d)விடை: 4 1 3 2
7. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற உயர்ந்த கொள்கையை உலகிற்கு அளித்த சங்க இலக்கியப் புறநூல்விடை: புறநானூறு
8. “எள்ளற்க என்னும் எளியர் என்று எண்பெறினும்” – இத்தொடரில்விடை: முற்றுமோனை அமைந்துள்ளது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions