Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக (சொல் – பொருள்):
a) நிலைபெறுத்தல்
b) கோணம்
c) கந்துகம்
d) சடிலம்
1. வாட்படை
2. சடை
3. பந்து
4. காத்தல்
(a b c d)

சரியான விடை: (A) 4 1 3 2
விளக்கம்: நிலைபெறுத்தல் – காத்தல், கோணம் – வாட்படை, கந்துகம் – பந்து, சடிலம் – சடை. எனவே சரியான வரிசை 4 1 3 2.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ‘திருத்தொண்டர் மாக்கதை’ எனும்
அடைமொழியால் அழைக்கப்பெறும் நூல் யாது?விடை: பெரிய புராணம்
2. “எள்ளற்க என்னும் எளியர் என்று எண்பெறினும்” – இத்தொடரில்விடை: முற்றுமோனை அமைந்துள்ளது
3. பிரித்து எழுதுக: “அன்பகத்தில்லா”விடை: அன்பு+அகத்து+இல்லா
4. காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுதல், பெரும்படை, வாழ்த்தல் என நடுகல் வழிபாட்டின் படிநிலைகளை வரிசைப்படுத்திக் கூறும் இலக்கண நூல்விடை: தொல்காப்பியம்
5. “உழவனால் நெற்பயிர் வளர்க்கப்பட்டது”
எவ்வகை வாக்கியம்விடை: செயப்பாட்டு வினை
6. ‘முற்றும்மை’ என்ற இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தும் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: யார்க்கும்
7. ‘சிங்கவல்லி’ என்று வழங்கப்படும் மூலிகைவிடை: தூதுவளை
8. ‘காஞ்சிப்புராணத்தின்’ முதல் காண்டத்தை இயற்றியவர்விடை: சிவஞான முனிவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions