வினா விடை · பொதுத் தமிழ்
பிரித்து எழுதுக: “அன்பகத்தில்லா”
சரியான விடை: (A) அன்பு+அகத்து+இல்லா
விளக்கம்: ‘அன்பகத்தில்லா’ என்பதை அன்பு + அகத்து + இல்லா எனப் பிரிக்க வேண்டும். இச்சொல் ‘அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று’ (குறள் 78) என்ற குறளில் வருகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “உழவனால் நெற்பயிர் வளர்க்கப்பட்டது”
எவ்வகை வாக்கியம்விடை: செயப்பாட்டு வினை
- ‘திருத்தொண்டர் மாக்கதை’ எனும்
அடைமொழியால் அழைக்கப்பெறும் நூல் யாது?விடை: பெரிய புராணம்
- ‘சிங்கவல்லி’ என்று வழங்கப்படும் மூலிகைவிடை: தூதுவளை
- பொருத்துக (சொல் – பொருள்):
a) நிலைபெறுத்தல்
b) கோணம்
c) கந்துகம்
d) சடிலம்
1. வாட்படை
2. சடை
3. பந்து
4. காத்தல்
(a b c d)விடை: 4 1 3 2
- இந்திய மொழிகளில் ________ மொழிக்குத்தான் முதன்முதலில் அச்செழுத்துகள் வார்க்கப்பட்டன.விடை: தமிழ்
- “எள்ளற்க என்னும் எளியர் என்று எண்பெறினும்” – இத்தொடரில்விடை: முற்றுமோனை அமைந்துள்ளது
- ஒட்டக்கூத்தர் பாடியதுவிடை: குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்
- காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுதல், பெரும்படை, வாழ்த்தல் என நடுகல் வழிபாட்டின் படிநிலைகளை வரிசைப்படுத்திக் கூறும் இலக்கண நூல்விடை: தொல்காப்பியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups