வினா விடை · புவியியல்
வால்மீன்களில் 'வால் பகுதி' எப்பொழுது தோன்றாது? கீழ்க்கண்டவற்றை ஆராய்ந்து சரியானதைத் தேர்வு செய்க.
I. அவை சூரியனை விட்டுத் தொலைவில் இருக்கும்போது
II. அவை சூரியனுக்கு அருகில் இருக்கும்போது
III. அவை பூமிக்கு அருகில் இருக்கும்போது
IV. அவை பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் இருக்கும்போது
சரியான விடை: (B) I சரி; II, III, IV தவறு
விளக்கம்: வால்மீன் சூரியனை நெருங்கும்போது வெப்பத்தால் அதன் பனிக்கட்டி ஆவியாகி, சூரியக் காற்றால் சூரியனுக்கு எதிர்த்திசையில் வால் உருவாகிறது. சூரியனை விட்டுத் தொலைவில் இருக்கும்போது வால் தோன்றுவதில்லை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி / Consider the following statements:
(i) 'P' அதிர்வு அலைகள் மிக வேகமாகச் செல்கின்றன / 'P' waves travel with the greatest velocity
(ii) 'P' அதி...விடை: (i), (iii) மட்டும் சரி / (i) and (iii) are correct
- நமது பால்வழி விண்மீன் திரளுக்கு அருகிலுள்ள பெரிய சுருள் வடிவ விண்மீன் திரளின் பெயர் / The nearest large spiral galaxy to our Milky Way isவிடை: ஆண்ட்ரோமெடா / Andromeda
- உலகின் மிகப்பெரிய பிளவுப் பள்ளத்தாக்கு காணப்படும் கண்டம் / The continent having the largest rift valley of the world isவிடை: ஆப்பிரிக்கா / Africa
- வறண்ட பகுதிகளின் மண்ணில் காணப்படும் 'சோடியம் நைட்ரேட்' படிவின் பெயர் / Sodium nitrate deposit formed in the soils of arid regions is calledவிடை: கலிச்சி / Caliche
- மிகக் குறைந்த அடர்த்தி கொண்ட கோள் / The planet which has the least density isவிடை: சனி / Saturn
- பொருத்துக / Match the following:
a. ஜப்பான் / Japan
b. ஹவாய் / Hawaii
c. சிசிலி / Sicily
d. ஐஸ்லாந்து / Iceland
1. எட்னா / Etna
2. லாக்கி / Laki
...விடை: 4 3 1 2
- அழுத்த மண்டலங்களை அவற்றின் அட்சங்களுடன் பொருத்துக / Match the pressure belts with their latitudes:
a) துருவ உயர் அழுத்தம் / Polar High
b) துணைத் துருவ தாழ் அழுத்தம் / Sub...விடை: 2 3 4 1
- பொருத்துக / Match the following:
a) கதிரவன் / Sun
b) செவ்வாய் / Mars
c) நிலவு / Moon
d) கதிரவன் மண்டலம் / Solar System
1) பால்வழி விண்மீன் திரள் / Milky Wa...விடை: 4 3 2 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups