வினா விடை · பொதுத் தமிழ்
“வான்உறு மதியம் வந்தென்(று) எண்ணி” – இதில் ‘மதியம்’ என்னும் சொல்லின் பொருள்
சரியான விடை: (C) நிலவு
விளக்கம்: 'வான்உறு மதியம்' என்னும் தொடரில் 'மதியம்' என்பது வானில் உலவும் நிலவைக் குறிக்கிறது. 'மதி', 'திங்கள்', 'அம்புலி' என்பனவும் நிலவின் வேறு பெயர்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 47. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “வசன நடை கைவந்த வல்லாளர்” என்று பரிதிமாற்கலைஞர் யாரைப் பாராட்டினார்?விடை: ஆறுமுக நாவலர்
- சிவபெருமான் விரும்பிச் சூடும் பூவிடை: ஊமத்தம்பூ
- ‘ஓவத் தன்ன இடனுடை வரைப்பின்’ என்னும் அடி இடம்பெறும் நூல்விடை: புறநானூறு
- ‘ஆடு’ முதலான பன்னிரண்டு இராசிகளையும் விண்மீன்களையும் வரைந்த செய்தி இடம்பெறும் நூல்விடை: நெடுநல்வாடை
- ‘பதம்’ என்பதன் பொருள்விடை: சொல்
- பொருத்துக:
(a) எயிறு – 1. நகம்
(b) பெற்றம் – 2. சக்கரம்
(c) உகிர் – 3. பல்
(d) ஆழி – 4. பசு
(a) (b) (c) (d)விடை: 3 4 1 2
- ‘தொகாநிலைத் தொடர்கள்’ எத்தனை வகைப்படும்?விடை: 9
- ‘தேம்பாவணி’ நூலின் படலங்களின் எண்ணிக்கைவிடை: 36
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups