Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘ஆடு’ முதலான பன்னிரண்டு இராசிகளையும் விண்மீன்களையும் வரைந்த செய்தி இடம்பெறும் நூல்

சரியான விடை: (B) நெடுநல்வாடை
விளக்கம்: நெடுநல்வாடையில் அரசியின் பள்ளியறை மேற்கூரையில் ஆடு (மேடம்) முதலான பன்னிரண்டு இராசிகளும் விண்மீன்களும் வரையப்பட்டிருந்த செய்தி கூறப்படுகிறது. இந்நூல் பத்துப்பாட்டில் ஒன்று; இதனை இயற்றியவர் நக்கீரர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 47. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. சிவபெருமான் விரும்பிச் சூடும் பூவிடை: ஊமத்தம்பூ
2. பொருத்துக:
(a) எயிறு – 1. நகம்
(b) பெற்றம் – 2. சக்கரம்
(c) உகிர் – 3. பல்
(d) ஆழி – 4. பசு
(a) (b) (c) (d)விடை: 3 4 1 2
3. “வான்உறு மதியம் வந்தென்(று) எண்ணி” – இதில் ‘மதியம்’ என்னும் சொல்லின் பொருள்விடை: நிலவு
4. ‘தேம்பாவணி’ நூலின் படலங்களின் எண்ணிக்கைவிடை: 36
5. “வசன நடை கைவந்த வல்லாளர்” என்று பரிதிமாற்கலைஞர் யாரைப் பாராட்டினார்?விடை: ஆறுமுக நாவலர்
6. கூத்து வகைகளைப் பற்றிக் கூறும் நூல்விடை: சிலப்பதிகாரம்
7. ‘ஓவத் தன்ன இடனுடை வரைப்பின்’ என்னும் அடி இடம்பெறும் நூல்விடை: புறநானூறு
8. பொருத்துக (ஆசிரியர் – நாடகம்):
(a) காசி விஸ்வநாதர் – 1. நந்தனார் சரித்திரம்
(b) கோபாலகிருஷ்ண பாரதியார் – 2. டம்பாச்சாரி விலாசம்
(c) அருணாசலக் கவிராயர் – 3. மத்தவிலாச...விடை: 2 1 4 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions