Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

வார்தா கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தவர்

சரியான விடை: (A) மகாத்மா காந்தியடிகள்
விளக்கம்: வார்தா கல்வித் திட்டத்தை (அடிப்படைக் கல்வி) 1937 இல் முன்வைத்தவர் மகாத்மா காந்தியடிகள். கைத்தொழில் வழிக் கல்வி இதன் அடிப்படை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தமிழ்நாட்டில் மேல்நிலைக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டுவிடை: 1978
  2. 6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச, கட்டாயக் கல்வி அடிப்படை உரிமை என்று கூறும் இந்திய அரசியலமைப்புப் பிரிவுவிடை: பிரிவு 21A
  3. சைனிக் பள்ளிகள் கழகத்தின் தலைவர் யார்?விடை: பாதுகாப்பு அமைச்சர்
  4. செயல்படு ஆக்கநிலையிறுத்தக் கற்றல் சோதனையில் ஸ்கின்னர் பயன்படுத்திய விலங்குவிடை: எலி
  5. நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டபோது பிரதமராக இருந்தவர்விடை: ராஜீவ் காந்தி
  6. இயற்கை அரசு, இயற்கையான நாகரிகம், இயற்கையான மனிதன் ஆகியவை பற்றி விளக்கியவர்விடை: ரூசோ
  7. RMSA எனப்படுவதுவிடை: தேசிய இடைநிலைக் கல்வி இயக்கம்
  8. கல்வி உரிமை உள்ளிட்ட குழந்தைகள் உரிமைகள் பிரகடனத்தை ஐ.நா. சபை எப்பொழுது வெளியிட்டது?விடை: 1959 நவம்பர் 20
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions