வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டபோது பிரதமராக இருந்தவர்
சரியான விடை: (C) ராஜீவ் காந்தி
விளக்கம்: 1986 தேசியக் கல்விக் கொள்கையின்படி ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டன. இவை ஜவஹர் நவோதயா வித்யாலயா என அழைக்கப்படுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இயற்கை அரசு, இயற்கையான நாகரிகம், இயற்கையான மனிதன் ஆகியவை பற்றி விளக்கியவர்விடை: ரூசோ
- செயல்படு ஆக்கநிலையிறுத்தக் கற்றல் சோதனையில் ஸ்கின்னர் பயன்படுத்திய விலங்குவிடை: எலி
- RMSA எனப்படுவதுவிடை: தேசிய இடைநிலைக் கல்வி இயக்கம்
- சைனிக் பள்ளிகள் கழகத்தின் தலைவர் யார்?விடை: பாதுகாப்பு அமைச்சர்
- கல்வி உரிமை உள்ளிட்ட குழந்தைகள் உரிமைகள் பிரகடனத்தை ஐ.நா. சபை எப்பொழுது வெளியிட்டது?விடை: 1959 நவம்பர் 20
- தமிழ்நாட்டில் மேல்நிலைக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டுவிடை: 1978
- மரபின் முக்கியத்துவம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டவர்விடை: கால்டன்
- வார்தா கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தவர்விடை: மகாத்மா காந்தியடிகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
