Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

RMSA எனப்படுவது

சரியான விடை: (B) தேசிய இடைநிலைக் கல்வி இயக்கம்
விளக்கம்: RMSA என்பது ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான் – தேசிய இடைநிலைக் கல்வி இயக்கம்; 2009 இல் தொடங்கப்பட்டது. 2018 முதல் இது சமக்ர சிக்ஷா திட்டத்துடன் இணைக்கப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கல்வி உரிமை உள்ளிட்ட குழந்தைகள் உரிமைகள் பிரகடனத்தை ஐ.நா. சபை எப்பொழுது வெளியிட்டது?விடை: 1959 நவம்பர் 20
  2. இயற்கை அரசு, இயற்கையான நாகரிகம், இயற்கையான மனிதன் ஆகியவை பற்றி விளக்கியவர்விடை: ரூசோ
  3. மரபின் முக்கியத்துவம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டவர்விடை: கால்டன்
  4. நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டபோது பிரதமராக இருந்தவர்விடை: ராஜீவ் காந்தி
  5. 'உளவியல்' (Psychology) எனும் சொல் எந்த மொழிச் சொல்லிலிருந்து தோன்றியதுவிடை: கிரேக்கம்
  6. செயல்படு ஆக்கநிலையிறுத்தக் கற்றல் சோதனையில் ஸ்கின்னர் பயன்படுத்திய விலங்குவிடை: எலி
  7. ஆக்கச் சிந்தனையின் நான்கு படிநிலைகளை விளக்கியவர்விடை: கிரகாம் வாலஸ்
  8. சைனிக் பள்ளிகள் கழகத்தின் தலைவர் யார்?விடை: பாதுகாப்பு அமைச்சர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions