வினா விடை · பொதுத் தமிழ்
‘கல்வியில் பெரியவர்’ என அழைக்கப்பட்டவர்
சரியான விடை: (D) கம்பர்
விளக்கம்: கல்வியில் பெரியவர் கம்பர் என்னும் பழமொழி கம்பரின் புலமைச் சிறப்பைப் போற்றுகிறது. கம்பர் வடமொழி வான்மீகி இராமாயணத்தைத் தழுவி இராமாவதாரம் என்னும் கம்பராமாயணத்தைப் படைத்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 69. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எதிர்ச்சொல் தருக: பெருக்குகவிடை: சுருக்குக
- செயப்பாட்டுவினை வாக்கியத்தைக் கண்டறிக.விடை: மழைநீர் மக்களால் சேமிக்கப்பட்டது
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிகவிடை: குழவி
- செய்வினைத் தொடரைக் கண்டறிக.விடை: கண்ணகி மதுரையை எரித்தாள்
- எவ்வகை வினா எனக் கண்டறிக: ‘ஐயா, இச்செய்யுளின் பொருள் யாது?’விடை: அறியா வினா
- தன்வினைத் தொடரைக் கண்டறிக.விடை: உழவன் வயலை உழுதார்
- வட திராவிட மொழிகளில் அடங்காத ஒன்றைக் காண்கவிடை: பெங்கோ
- பிறவினைத் தொடரைக் கண்டறிக.விடை: தலைவர் மாநாட்டைக் கூட்டுவித்தார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
