வினா விடை · பொதுத் தமிழ்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பாரதியார் குயில் என்னும் இலக்கிய இதழை நடத்தி உள்ளார். தமிழக அரசு பாரதிதாசன் பெயரால் கோவையில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது.
சரியான விடை: (D) இரண்டும் தவறு
விளக்கம்: குயில் என்ற இலக்கிய இதழை நடத்தியவர் பாரதிதாசன்; பாரதியார் அல்ல. பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் உள்ளது; கோவையில் அல்ல; எனவே இரண்டும் தவறு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பதிற்றுப்பத்து நூலின் இரண்டாம் பத்தின் பாடலை பாடியவர்?விடை: குமட்டூர் கண்ணனார்
- பல்வேறு வகையான நிறுத்தற்குறிகள் நமக்கு அறிமுகப்படுத்தி அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என விளக்கிக் கூறியவர்கள் யார்?விடை: ஐரோப்பியர்கள்
- கவிஞர் அப்துல் ரகுமான் கீழ்க்கண்ட எந்த விருது பெற்றார்?விடை: பாரதிதாசன் விருது
- வள்ளலார் இயற்றிய நூல் எது?விடை: கந்தர் சரணப்பத்து
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1913 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்ற நூலுக்காக இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் ரவீந்திரநாத் தாகூர். 1919 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலையை கண்ட...விடை: 1 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நாகர்கோவிலை சேர்ந்த சுந்தர ராமசாமி, பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர். இவர் செம்மீன் தோட்டியின் மகன் ஆகிய புதினங்களை தமிழில் இருந்து...விடை: 1 மட்டும் சரி
- அப்துல் ரகுமான் எந்த நூலுக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றார்?விடை: ஆலாபனை
- பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நூல்?விடை: குட்டி இளவரசன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
