Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கவிஞர் அப்துல் ரகுமான் கீழ்க்கண்ட எந்த விருது பெற்றார்?

சரியான விடை: (B) பாரதிதாசன் விருது
விளக்கம்: தமிழ்நாடு அரசு கவிக்கோ அப்துல் ரகுமானுக்குப் பாரதிதாசன் விருது வழங்கியது. இவர் கலைமாமணி விருதும் பெற்றவர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1913 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்ற நூலுக்காக இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் ரவீந்திரநாத் தாகூர். 1919 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலையை கண்ட...விடை: 1 மட்டும் சரி
  2. பதிற்றுப்பத்து நூலின் இரண்டாம் பத்தின் பாடலை பாடியவர்?விடை: குமட்டூர் கண்ணனார்
  3. அப்துல் ரகுமான் எந்த நூலுக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றார்?விடை: ஆலாபனை
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பாரதியார் குயில் என்னும் இலக்கிய இதழை நடத்தி உள்ளார். தமிழக அரசு பாரதிதாசன் பெயரால் கோவையில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது.விடை: இரண்டும் தவறு
  5. சித்தர்களை கிளர்ச்சியாளர்கள் என்று கூறுபவர் யார்?விடை: அறிஞர் கா கைலாசபதி
  6. பல்வேறு வகையான நிறுத்தற்குறிகள் நமக்கு அறிமுகப்படுத்தி அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என விளக்கிக் கூறியவர்கள் யார்?விடை: ஐரோப்பியர்கள்
  7. ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு என்று பாடியவர் யார்?விடை: பட்டினத்தார்
  8. வள்ளலார் இயற்றிய நூல் எது?விடை: கந்தர் சரணப்பத்து
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions