Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கத் தமிழக அரசு தேர்ந்தெடுத்த இடம் எது?

சரியான விடை: (C) வடலூர்
விளக்கம்: வள்ளலார் இராமலிங்க அடிகள் 1872-இல் சத்திய ஞான சபையை நிறுவிய வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கத் தமிழக அரசு அறிவித்தது. வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தைத் தோற்றுவித்தவர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘தலித் கவி’ என்று அழைக்கப்பட்ட கவிஞர் சித்தலிங்கையா எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?விடை: கர்நாடகம்
  2. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இசஞ்சீவினி திட்டத்தை எந்த ஆண்டு தொடங்கியது?விடை: 2019
  3. குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டால் அது குறித்துப் புகார் அளிக்கப் பயன்படும் கட்டணமில்லாக் குழந்தைகள் உதவி எண் எது?விடை: 1098
  4. முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எந்த நாளில் வழங்கப்படும்?விடை: சுதந்திர தினம்
  5. உலகெங்கும் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை வளர்க்கும் நாள்?விடை: ஜூன் 12
  6. இயக்க ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் ஒரு கருவி?விடை: மின் இயற்றி
  7. மைக்கேல் பாரடே வின் கண்டுபிடிப்புகளில் முக்கியமானது?விடை: இவை அனைத்தும்
  8. கீழ்க்கண்டவற்றுள் எதில் மின்னாற்றல் இயந்திர ஆற்றலாக மாறுவதில்லை?விடை: மின்கலம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions