Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

உலகெங்கும் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை வளர்க்கும் நாள்?

சரியான விடை: (C) ஜூன் 12
விளக்கம்: குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான உலக நாள் ஆண்டுதோறும் ஜூன் 12 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை 2002-இல் பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு (ILO) தொடங்கியது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இயக்க ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் ஒரு கருவி?விடை: மின் இயற்றி
  2. குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டால் அது குறித்துப் புகார் அளிக்கப் பயன்படும் கட்டணமில்லாக் குழந்தைகள் உதவி எண் எது?விடை: 1098
  3. மைக்கேல் பாரடே வின் கண்டுபிடிப்புகளில் முக்கியமானது?விடை: இவை அனைத்தும்
  4. ‘தலித் கவி’ என்று அழைக்கப்பட்ட கவிஞர் சித்தலிங்கையா எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?விடை: கர்நாடகம்
  5. கீழ்க்கண்டவற்றுள் எதில் மின்னாற்றல் இயந்திர ஆற்றலாக மாறுவதில்லை?விடை: மின்கலம்
  6. வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கத் தமிழக அரசு தேர்ந்தெடுத்த இடம் எது?விடை: வடலூர்
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மின்னியற்றி ஆனது மின்காந்த தூண்டல் தத்துவத்தின் அடிப்படையில் இயங்குகிறது. மின்மாற்றி மின் திறனை ஒரு மின் சுற்றில் இருந்து மற்றொரு மின் சுற்றிற்கு...விடை: இரண்டும் சரி
  8. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இசஞ்சீவினி திட்டத்தை எந்த ஆண்டு தொடங்கியது?விடை: 2019
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions