வினா விடை · அறிவியல்
கீழ்க்கண்டவற்றுள் எதில் மின்னாற்றல் இயந்திர ஆற்றலாக மாறுவதில்லை?
சரியான விடை: (D) மின்கலம்
விளக்கம்: மின்கலம் வேதி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகிறது; அது இயந்திர ஆற்றலை உருவாக்குவதில்லை. மின் மோட்டார், மின்விசிறி, மாவரைக்கும் இயந்திரம் ஆகியவை மின் ஆற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மின்னியற்றி ஆனது மின்காந்த தூண்டல் தத்துவத்தின் அடிப்படையில் இயங்குகிறது. மின்மாற்றி மின் திறனை ஒரு மின் சுற்றில் இருந்து மற்றொரு மின் சுற்றிற்கு...விடை: இரண்டும் சரி
- மைக்கேல் பாரடே வின் கண்டுபிடிப்புகளில் முக்கியமானது?விடை: இவை அனைத்தும்
- ஒரு காந்தப் புலத்தில் வைக்கப்படும்போது மின்னோட்டம் பாயும் கடத்தியும் விலக்கம் அடையும் என்பதை கண்டறிந்தவர்?விடை: மைக்கேல் பாரடே
- இயக்க ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் ஒரு கருவி?விடை: மின் இயற்றி
- புவிக்காந்த உருபதித்தல் எனும் முறையை கையாளும் விலங்கு?விடை: கடல் ஆமை
- உலகெங்கும் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை வளர்க்கும் நாள்?விடை: ஜூன் 12
- ஒரு கம்பியின் மின்தடை எதைப் பொறுத்து அமையும்?விடை: இவை அனைத்தும்
- குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டால் அது குறித்துப் புகார் அளிக்கப் பயன்படும் கட்டணமில்லாக் குழந்தைகள் உதவி எண் எது?விடை: 1098
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
