வினா விடை · சுற்றுச்சூழல்
வன மகோத்சவம் கொண்டாடப்படும் மாதம் எது? / In which month is Van Mahotsav celebrated?
சரியான விடை: (C) ஜூலை / July
விளக்கம்: வன மகோத்சவம் 1950இல் அன்றைய ஒன்றிய வேளாண் அமைச்சர் கே.எம். முன்ஷி அவர்களால் தொடங்கப்பட்டது; ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் வாரத்தில் மரம் நடும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இது மரங்களைப் பாதுகாக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சுற்றுச்சூழல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மனிதச் செயல்பாடுகளால் மிக அதிக அளவில் வெளியிடப்படும் பசுமை இல்ல வாயு / The most abundant greenhouse gas emitted by human activities isவிடை: CO₂
- அமில மழை ஏற்படக் காரணமான இரண்டு வாயுக்கள் / Acid rain results from the release of which gases?விடை: SO₂ மற்றும் NO₂ / SO₂ and NO₂
- பசுமை அமைதி (Greenpeace) அமைப்பு ........ வேட்டையாடுதலுக்கு எதிராகப் போராடுகிறது / Greenpeace campaigns against the hunting ofவிடை: திமிங்கலம் / Whale
- நிறமற்ற, சுவையற்ற, மணமற்ற, அதிக செறிவில் உயிரைப் பறிக்கும் நச்சுத்தன்மை கொண்ட முக்கியக் காற்று மாசுபடுத்தி வாயு எது? / The gas which is colourless, tasteless, odourless, deadly poi...விடை: கார்பன் மோனாக்சைடு / Carbon monoxide
- ‘இந்தியாவின் பறவை மனிதர்’ என அழைக்கப்படுபவர் யார்? / Who is known as the Birdman of India?விடை: சலீம் அலி / Salim Ali
- டாக்டர் ஆனந்த் மோகன் சக்ரபர்த்தியின் கண்டுபிடிப்பு எதனுடன் தொடர்புடையது? / The invention of Dr. Ananda Mohan Chakrabarty is associated withவிடை: உயிரிய மறுசீரமைப்பு / Bio-remediation
- புலிகள் பாதுகாப்புத் திட்டம் இந்திய அரசால் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? / In which year was Project Tiger launched by the Government of India?விடை: 1973
- கீழ்க்கண்ட எரிபொருள்களில் எது மிகக் குறைந்த சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்துகிறது? / Which one of the following fuels causes minimum environmental pollution?விடை: ஹைட்ரஜன் / Hydrogen
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
