வினா விடை · சுற்றுச்சூழல்
பசுமை அமைதி (Greenpeace) அமைப்பு ........ வேட்டையாடுதலுக்கு எதிராகப் போராடுகிறது / Greenpeace campaigns against the hunting of
சரியான விடை: (C) திமிங்கலம் / Whale
விளக்கம்: கிரீன்பீஸ் (Greenpeace) அமைப்பு 1971இல் கனடாவில் தொடங்கப்பட்டது; திமிங்கல வேட்டைக்கு எதிரான ‘Save the Whales’ இயக்கத்துக்காகப் புகழ்பெற்றது. இதன் தலைமையகம் தற்போது நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சுற்றுச்சூழல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘இந்தியாவின் பறவை மனிதர்’ என அழைக்கப்படுபவர் யார்? / Who is known as the Birdman of India?விடை: சலீம் அலி / Salim Ali
- மனிதச் செயல்பாடுகளால் மிக அதிக அளவில் வெளியிடப்படும் பசுமை இல்ல வாயு / The most abundant greenhouse gas emitted by human activities isவிடை: CO₂
- புலிகள் பாதுகாப்புத் திட்டம் இந்திய அரசால் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? / In which year was Project Tiger launched by the Government of India?விடை: 1973
- வன மகோத்சவம் கொண்டாடப்படும் மாதம் எது? / In which month is Van Mahotsav celebrated?விடை: ஜூலை / July
- உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி பகுதி மக்களால் தொடங்கப்பட்ட இயக்கம்விடை: சிப்கோ இயக்கம்
- அமில மழை ஏற்படக் காரணமான இரண்டு வாயுக்கள் / Acid rain results from the release of which gases?விடை: SO₂ மற்றும் NO₂ / SO₂ and NO₂
- இவர்களில் ‘புவி தினத்துடன்’ தொடர்புடையவர்விடை: கேலார்ட் நெல்சன்
- நிறமற்ற, சுவையற்ற, மணமற்ற, அதிக செறிவில் உயிரைப் பறிக்கும் நச்சுத்தன்மை கொண்ட முக்கியக் காற்று மாசுபடுத்தி வாயு எது? / The gas which is colourless, tasteless, odourless, deadly poi...விடை: கார்பன் மோனாக்சைடு / Carbon monoxide
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
