Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · சுற்றுச்சூழல்

புலிகள் பாதுகாப்புத் திட்டம் இந்திய அரசால் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? / In which year was Project Tiger launched by the Government of India?

சரியான விடை: (B) 1973
விளக்கம்: இந்திய அரசு புலிகள் பாதுகாப்புத் திட்டத்தை (Project Tiger) 1973 ஏப்ரல் 1 அன்று தொடங்கியது. தமிழ்நாட்டில் களக்காடு–முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர்–மேகமலை என ஐந்து புலிகள் காப்பகங்கள் உள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சுற்றுச்சூழல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி பகுதி மக்களால் தொடங்கப்பட்ட இயக்கம்விடை: சிப்கோ இயக்கம்
  2. ‘இந்தியாவின் பறவை மனிதர்’ என அழைக்கப்படுபவர் யார்? / Who is known as the Birdman of India?விடை: சலீம் அலி / Salim Ali
  3. இவர்களில் ‘புவி தினத்துடன்’ தொடர்புடையவர்விடை: கேலார்ட் நெல்சன்
  4. பசுமை அமைதி (Greenpeace) அமைப்பு ........ வேட்டையாடுதலுக்கு எதிராகப் போராடுகிறது / Greenpeace campaigns against the hunting ofவிடை: திமிங்கலம் / Whale
  5. ‘பழவேற்காடு (புலிகாட்) ஏரி பறவைகள் சரணாலயம்’ அமைந்துள்ள மாவட்டம்விடை: திருவள்ளூர்
  6. மனிதச் செயல்பாடுகளால் மிக அதிக அளவில் வெளியிடப்படும் பசுமை இல்ல வாயு / The most abundant greenhouse gas emitted by human activities isவிடை: CO₂
  7. இவற்றில் முதலில் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது எது?விடை: கிண்டி தேசியப் பூங்கா
  8. வன மகோத்சவம் கொண்டாடப்படும் மாதம் எது? / In which month is Van Mahotsav celebrated?விடை: ஜூலை / July
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions