Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

Vande Mataram was first sung at the session of the Indian National Congress in

சரியான விடை: (B) 1896
விளக்கம்: வந்தே மாதரம் பாடல் 1896-ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் இரவீந்திரநாத் தாகூரால் முதன்முதலில் பாடப்பட்டது. இப்பாடல் பங்கிம் சந்திர சட்டர்ஜியின் 'ஆனந்தமடம்' நாவலில் இடம்பெற்றுள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் ஆங்கிலேயத் தலைவர் / The first English (British) President of the Indian National Congress wasவிடை: ஜார்ஜ் யூல் / George Yule
  2. The General Service Enlistment Act was passed inவிடை: 1856
  3. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் யார்? / Who was the first Indian elected to the British Parliament?விடை: தாதாபாய் நௌரோஜி / Dadabhai Naoroji
  4. Match the following:<br />a) Lahore Session of the Congress – 1) 1932<br />b) Civil Disobedience Movement – 2) 1929<br />c) Gandhi–Irwin Pact – 3) 1931<br />d) Communal Award – 4)...விடை: 2 4 3 1
  5. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்துகிறது? / Which one of the following is correctly matched?விடை: கதார் கட்சி – லாலா ஹர்தயாள் / Ghadar Party – Lala Har Dayal
  6. In which year did Dr. B.R. Ambedkar lead the Mahad Satyagraha (march)?விடை: 1927
  7. 1938-இல் நேரு தலைமையில் தேசியத் திட்டக்குழு அமைக்கப்பட்டபோது காங்கிரஸ் தலைவராக இருந்தவர் யார்? / Who was the President of the Congress in 1938 when it set up a National Planning Co...விடை: சுபாஷ் சந்திரபோஸ் / Subhas Chandra Bose
  8. ‘சத்யார்த்த பிரகாஷ்’ நூலை எழுதியவர்விடை: தயானந்த சரஸ்வதி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions