வினா விடை · பொதுத் தமிழ்
‘வஞ்சி நெடும்பாட்டு’ என அழைக்கப்படும் பத்துப்பாட்டு நூல்
சரியான விடை: (C) பட்டினப்பாலை
விளக்கம்: கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பட்டினப்பாலை வஞ்சி நெடும்பாட்டு என்றும் அழைக்கப்படுகிறது. இது சோழன் கரிகால் பெருவளத்தானையும் காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பையும் பாடுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 89. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு’ என்று பாடியவர்விடை: பாரதியார்
- ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ எனக் கூறியவர்விடை: அறிஞர் அண்ணாதுரை
- ‘மகாமகோபாத்தியாய’ என்று அழைக்கப்படுபவர்விடை: மு. கதிரேசன் செட்டியார்
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: பீலிபெய் சாகாடும் அச்சு இறும்
- இலக்கணக் குறிப்பு தருக: ‘அருட்கருணை’விடை: ஒருபொருட் பன்மொழி
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை
- இலக்கணக் குறிப்பு தருக: ‘ஓஒதல்’விடை: இசைநிறை அளபெடை
- ‘Toll gate’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தருக.விடை: சுங்கச் சாவடி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
