வினா விடை · பொதுத் தமிழ்
வன்தொண்டர் என்றழைக்கப்படுபவர்
சரியான விடை: (C) சுந்தரர்
விளக்கம்: இறைவனையே உரிமையோடு வன்மையாகப் பேசிப் பாடியதால் சுந்தரர் 'வன்தொண்டர்' என அழைக்கப்படுகிறார். இவருக்கு 'நம்பியாரூரர்', 'தம்பிரான் தோழர்' என்னும் பெயர்களும் உண்டு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 72. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “வேதம் தமிழ் செய்த மாறன்” எனப் போற்றப்படுபவர்விடை: நம்மாழ்வார்
- பிரித்தெழுதுக: ‘அங்கயற்கண்ணி’விடை: அம் + கயல் + கண்ணி
- மோனைச் சொற்களைக் கண்டறிக: நெஞ்சிற் கருணை நிறைந்தவர்க்கு நேயம் கொண்ட நெறியோர்க்கு.விடை: நெஞ்சு - நெறி
- கற்பனைக் களஞ்சியம் என்று போற்றப்படுபவர்விடை: சிவப்பிரகாசர்
- மோனைச் சொற்களைக் கண்டறிக: நாமே நமக்குத் துணையானால் நாடும் பொருளும் நற்புகழும்விடை: நாமே - நாடு
- ‘பொற்கோ’ என்னும் புனைபெயரால் அறியப்படுபவர்விடை: பொன். கோதண்டராமன்
- இயைபுத் தொடையைக் கண்டறிக: பள்ளம் உயர்மே டாகாதோ? பாறை பொடியாய்ப் போகாதோ?விடை: ஆகாதோ - போகாதோ
- ‘தோணிபுரத் தோன்றல்’ என அழைக்கப்பட்டவர்விடை: திருஞானசம்பந்தர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
