Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கற்பனைக் களஞ்சியம் என்று போற்றப்படுபவர்

சரியான விடை: (A) சிவப்பிரகாசர்
விளக்கம்: கற்பனை வளம் மிக்க பாடல்களைப் பாடியதால் சிவப்பிரகாசர் 'கற்பனைக் களஞ்சியம்' எனப் போற்றப்படுகிறார். நன்னெறி, பிரபுலிங்க லீலை முதலிய நூல்கள் இவர் இயற்றியவை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 72. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பிரித்தெழுதுக: ‘அங்கயற்கண்ணி’விடை: அம் + கயல் + கண்ணி
  2. ‘பொற்கோ’ என்னும் புனைபெயரால் அறியப்படுபவர்விடை: பொன். கோதண்டராமன்
  3. வன்தொண்டர் என்றழைக்கப்படுபவர்விடை: சுந்தரர்
  4. ‘தோணிபுரத் தோன்றல்’ என அழைக்கப்பட்டவர்விடை: திருஞானசம்பந்தர்
  5. “வேதம் தமிழ் செய்த மாறன்” எனப் போற்றப்படுபவர்விடை: நம்மாழ்வார்
  6. ‘பத்துப் பருவப் பாடல்’ என்று சிறப்பிக்கப்படும் நூல்விடை: பிள்ளைத்தமிழ்
  7. மோனைச் சொற்களைக் கண்டறிக: நெஞ்சிற் கருணை நிறைந்தவர்க்கு நேயம் கொண்ட நெறியோர்க்கு.விடை: நெஞ்சு - நெறி
  8. கடன்பட்டார் நெஞ்சம் போல – இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருள் யாது?விடை: கலக்கம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions