Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘பொற்கோ’ என்னும் புனைபெயரால் அறியப்படுபவர்

சரியான விடை: (B) பொன். கோதண்டராமன்
விளக்கம்: தமிழறிஞர் பொன். கோதண்டராமன் 'பொற்கோ' என்னும் புனைபெயரால் அறியப்படுகிறார். இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய மொழியியல் அறிஞர் ஆவார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 72. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கற்பனைக் களஞ்சியம் என்று போற்றப்படுபவர்விடை: சிவப்பிரகாசர்
  2. ‘தோணிபுரத் தோன்றல்’ என அழைக்கப்பட்டவர்விடை: திருஞானசம்பந்தர்
  3. பிரித்தெழுதுக: ‘அங்கயற்கண்ணி’விடை: அம் + கயல் + கண்ணி
  4. ‘பத்துப் பருவப் பாடல்’ என்று சிறப்பிக்கப்படும் நூல்விடை: பிள்ளைத்தமிழ்
  5. வன்தொண்டர் என்றழைக்கப்படுபவர்விடை: சுந்தரர்
  6. கடன்பட்டார் நெஞ்சம் போல – இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருள் யாது?விடை: கலக்கம்
  7. “வேதம் தமிழ் செய்த மாறன்” எனப் போற்றப்படுபவர்விடை: நம்மாழ்வார்
  8. “வஞ்சி நெடும்பாட்டு” எனும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்விடை: பட்டினப்பாலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions