Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொருளாதாரம்

வருமான வரி மற்றும் நிறுவன வரி ஆகியவை எவ்வகை வரிக்கு எடுத்துக்காட்டுகள்?

சரியான விடை: (A) நேர்முக வரி
விளக்கம்: வருமான வரி, நிறுவன வரி ஆகியவற்றின் சுமையை வரி செலுத்துபவரே ஏற்பதால் அவை நேர்முக வரிகள். சரக்கு மற்றும் சேவை வரி (GST) மறைமுக வரிக்கு எடுத்துக்காட்டு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. வங்கி வீதம் எந்தக் காலத்தில் உயர்த்தப்படும்?விடை: பணவீக்கம்
  2. 1998-ல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற இந்திய அறிஞர் / The Indian who received the Nobel Prize in Economics in 1998விடை: அமர்த்தியா சென் / Amartya Sen
  3. வழித்தட நீள அடிப்படையில் இந்திய இரயில்வே உலகில் எத்தனையாவது பெரிய இடத்தை வகிக்கிறது?விடை: நான்காம் இடம்
  4. ‘UNIVERSAL BANKING’ என்ற முறை கீழ்க்கண்ட எந்தக் குழுவின் பரிந்துரை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது?விடை: ஆர்.எச். கான் குழு
  5. கீழ்க்கண்டவற்றுள் எது மத்தியப் பட்டியலுக்கான வருவாயாக இல்லை? / Which of the following is not a source of revenue in the Central List?விடை: மின்சார வரி / Electricity tax
  6. இந்தியா எந்தப் பொருளாதார முறையைப் பின்பற்றுகிறது?விடை: கலப்புப் பொருளாதாரம்
  7. கீழ்க்கண்டவற்றுள் எது டங்கல் வரைவின் (Dunkel Draft) அம்சம் இல்லை?விடை: ராணுவக் கருவிகள் மற்றும் தளவாடங்கள்
  8. அரசியலமைப்பின்படி நிதிக்குழு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படுகிறது? / As per the Constitution, the Finance Commission is constituted once in how many years?விடை: ஐந்து ஆண்டுகள் / Five years
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions