Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

வழூஉச் சொற்கள் இல்லாத வாக்கியங்களைத் தேர்வு செய்யவும்: I. அருவாமனையின் அருகில் அண்ணாக்கயிறு இருந்தது II. அவரைக்காய் மற்றும் சிகைக்காய் வாங்கினேன் III. தாழ்வாரத்தில் துடைப்பம் இருந்தது IV. நஞ்சை நிலத்தில் வேர்வை சிந்தி உழைத்தான்

சரியான விடை: (B) II மற்றும் III
விளக்கம்: அவரைக்காய், சிகைக்காய், தாழ்வாரம், துடைப்பம் ஆகியவை சரியான வடிவங்கள்; எனவே II, III வாக்கியங்கள் பிழையற்றவை. அருவாமனை (அரிவாள்மனை), அண்ணாக்கயிறு (அரைஞாண் கயிறு), நஞ்சை (நன்செய்), வேர்வை (வியர்வை) ஆகியவை வழூஉச் சொற்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘Production’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குக் கீழ்க்காணும் தமிழ்ச் சொற்களில் எது தவறானது?விடை: பண்டம்
  2. பின்வருவன எவ்வகை வாக்கியங்கள்? 1. “நான் நாளை மதுரை செல்வேன்” என்று முத்து கூறினான். 2. பிரதமர் திருநெல்வேலிக்கு வருகை தந்தார். 3. அனைவரும் தாய்மொழியைப் போற்றுக.விடை: நேர்கூற்று வாக்கியம், செய்தி வாக்கியம், கட்டளை வாக்கியம்
  3. “தாளை வணங்கினான்” - இதில் ‘தாள்’ என்பதுவிடை: சினைப்பெயர்
  4. “நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள்” – இக்குறள் இடம்பெற்றுள்ள இயல் எது?விடை: ஒழிபியல்
  5. “சோவியத்து அறிஞர் டால்ஸ்டாய் வழிகாட்டுதலால் திருக்குறளை மூலத்தில் நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்” என்றவர்விடை: காந்தியடிகள்
  6. பிரித்தெழுதுக: “குருகுமுண்டு”விடை: குருகும் + உண்டு
  7. ‘பகைபாவம் அச்சம் பழிஎன நான்கும் இகவாவாம் இல்இறப்பான் கண்’ – இக்குறளின் முதலடியில் அமைந்துள்ள மோனைவிடை: பொழிப்பு மோனை
  8. சரியான மரபுத் தொடர்களை தேர்வு செய்யவும்விடை: குதிரை கனைக்க குயில் கூவ சிங்கம் முழங்கியது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions