வினா விடை · பொதுத் தமிழ்
வழூஉச் சொற்களை நீக்கிய வாக்கியத்தைத் தேர்க.
சரியான விடை: (D) சிவப்பு மணிகளைக் கயிற்றில் கோத்து வை
விளக்கம்: 'கோத்து' என்பதே சரியான வடிவம் (கோர்த்து என்பது வழூஉ); எனவே 'சிவப்பு மணிகளைக் கயிற்றில் கோத்து வை' என்ற தொடரில் வழூஉச் சொல் இல்லை. வேணும் (வேண்டும்), மனது (மனம்), அழும்பு (குறும்பு) ஆகியவை வழூஉச் சொற்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 62. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எதிர்ச்சொல் தருக: 'கேளிர்'விடை: ஏதிலார்
- ஒருமை பன்மைப் பிழை இல்லாத வாக்கியத்தைத் தேர்க.விடை: கூட்டத்தில் அறிஞர் பலர் பேசினர்
- மரபுப்பிழை நீக்கிய வாக்கியத்தைத் தேர்க.விடை: புறா குனுக, வண்டு முரல, பல்லி சொல்லியது
- நீதிக் கருத்துகள் அதிகம் காணப்படும் சிற்றிலக்கியம் எது?விடை: சதகம்
- 'Instinct' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக.விடை: இயல்பூக்கம்
- பிரித்து எழுதுக: 'விளங்காய்'விடை: விளம் + காய்
- கீழ்க்கண்ட குறட்பாவில் அமைந்துள்ள தொடைகளின்படி தவறான கூற்றைச் சுட்டுக: 'ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை'விடை: மேற்கதுவாய் மோனை வந்துள்ளது
- பெருந்திணைப் பாடல்கள் இடம்பெற்ற ஒரே சங்க நூல் யாது?விடை: கலித்தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
