Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

நீதிக் கருத்துகள் அதிகம் காணப்படும் சிற்றிலக்கியம் எது?

சரியான விடை: (D) சதகம்
விளக்கம்: நூறு பாடல்களைக் கொண்ட சதகம் என்ற சிற்றிலக்கியம் பெரும்பாலும் நீதிக் கருத்துகளையே கூறுகிறது. அறப்பளீசுர சதகம், குமரேச சதகம், தண்டலையார் சதகம் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 62. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒருமை பன்மைப் பிழை இல்லாத வாக்கியத்தைத் தேர்க.விடை: கூட்டத்தில் அறிஞர் பலர் பேசினர்
  2. பிரித்து எழுதுக: 'விளங்காய்'விடை: விளம் + காய்
  3. வழூஉச் சொற்களை நீக்கிய வாக்கியத்தைத் தேர்க.விடை: சிவப்பு மணிகளைக் கயிற்றில் கோத்து வை
  4. பெருந்திணைப் பாடல்கள் இடம்பெற்ற ஒரே சங்க நூல் யாது?விடை: கலித்தொகை
  5. எதிர்ச்சொல் தருக: 'கேளிர்'விடை: ஏதிலார்
  6. கண்ணகி சினமுற்று மதுரையை எரிக்கக் காரணமாக அமைந்த அரசன்விடை: ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
  7. மரபுப்பிழை நீக்கிய வாக்கியத்தைத் தேர்க.விடை: புறா குனுக, வண்டு முரல, பல்லி சொல்லியது
  8. சரியான இணையைத் தேர்கவிடை: புலவரேறு – அ. வரதநஞ்சையப் பிள்ளை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions