வினா விடை · பொதுத் தமிழ்
மகரக்குறுக்கம் பயின்று வராத சொல் எது?
சரியான விடை: (D) தரும செல்வர்
விளக்கம்: ‘வரும் வள்ளல்’ (மகரத்தின் பின் வகரம்), ‘போன்ம்’, ‘மருண்ம்’ (னகர, ணகரத்தின் பின் மகரம்) ஆகியவற்றில் மகரம் கால் மாத்திரையாகக் குறுகுகிறது. ‘தரும செல்வர்’ என்பதில் இச்சூழல் இல்லாததால் மகரக்குறுக்கம் இல்லை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 46. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்தது அந்தக்காலம்’ – எவ்வகை வாக்கியம்?விடை: செய்தி வாக்கியம்
- எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் அமைவது எவ்வகை வாக்கியம்?விடை: செய்வினை
- வழூஉச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்யவும்விடை: வெந்நீர் தாழ்வாரத்தில் ஓடியது
- பாலை நிலத்திற்குரிய சிறுபொழுது எது?விடை: நண்பகல்
- பெயர்ச்சொல்லின் வகையறிக: ‘கேண்மை’விடை: குணப்பெயர்
- பொருத்துக:<br />a) இருசீரடி – 1) குறளடி<br />b) முச்சீரடி – 2) சிந்தடி<br />c) நாற்சீரடி – 3) அளவடி<br />d) ஐஞ்சீரடி – 4) நெடிலடிவிடை: 1 2 3 4
- ‘தான் அதைச் சம்புவின் கனி என்று தடங்கையில் எடுத்துமுன் பார்த்தான்’ – இவ்வரிகளில் இடம்பெறும் கனி எது?விடை: நாவற்கனி
- ‘வான்முகில் வழாது பெய்க’ என்ற வாழ்த்துப் பாடலைப் பாடியவர் யார்?விடை: கச்சியப்ப சிவாச்சாரியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
